Tender For The Year 2026-27 (From 01.04.2026 To 31.03.2027) Sundarapandiapuram Town Panchayat To Undertake Cleaning Work, Drinking Water Maintenance, Street Lighting Maintenance And Public Health Vehicle Driving Work Through A Self-Help Group/Association/, Tenkasi-Tamil Nadu
TDR : 54274933
Tender Notice
BOQ
4 Days Left
Tenkasi
Tamil Nadu
Tender For The Year 2026-27 (From 01.04.2026 To 31.03.2027) Sundarapandiapuram Town Panchayat To Undertake Cleaning Work, Drinking Water Maintenance, Street Lighting Maintenance And Public Health Vehicle Driving Work Through A Self-Help Group/Association/
Name of Work:- சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சிக்கு 2026-27 ஆம் ஆண்டுக்கு (01.04.2026 முதல் 31.03.2027 வரை) அயலாக்க முறையில் (Out Sourcing) சுய உதவிக்குழு/சங்கம்/நிறுவனம் மூலம் துப்புரவுபணி, குடிநீர் பராமரிப்பு, தெருவிளக்குப் பராமரிப்பு மற்றும் பொது சுகாதார வாகன ஓட்டுநர் பணி மேற்கொள்ளுதல்
Sl. No.
Item Description
1
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதிகளில் வீடுவீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து திடக்கழிவு உரக்கிடங்கில் சேர்த்தல் மற்றும் உரம் தயாரித்தல் பணிக்கு நபர் ஒன்றுக்கு (Excluding EPF (8.33%) and ESI (3.25%) )
2
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு துப்புரவு மேற்பார்வையாளர் ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொள்ள பணிக்கு நபர் ஒன்றுக்கு (ஒரு மாதத்திற்கான தொகை)
3
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள பணிக்கு நபர் ஒன்றுக்கு (Excluding EPF (8.33%) and ESI (3.25%) )
4
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதிகளில் தெருவிளக்கு பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள பணிக்கு நபர் ஒன்றுக்கு (ஒரு மாதத்திற்கான தொகை)
5
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பொது சுகாதார வாகனங்களை உரிய தகுதி சான்றுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் பணிக்கு நபர் ஒன்றுக்கு (Excluding EPF (8.33%) and ESI (3.25%) )
6
அயலாக்க முறையில் மனித ஆற்றல் வழங்கிட சேவைக்கட்டணம் (Service Charge) 4 % இக்கு மிகாமல் Please Enable Macros to View BoQ information
We takes all possible care for accurate & authentic tender information, however Users
are requested to refer Original source of Tender Notice / Tender Document published by
Tender Issuing Agency before taking any call regarding this tender.