|
| 1 | வார்டு எண்.1 முதல் 15 வார்டு முடிய உள்ள தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் பம்பிங் செய்தல், நிரப்புதல் மற்றும் திறந்து விடுதல்,மின்மோட்டார்கள் இயக்குதல் பணிகளை மேற்கொள்ளுதல் (இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் பணியினை திறம்பட சரிவர மேற்கொள்ளுதல் பணி). |
| 2 | வார்டு எண்..4- சிவன்கோவில் அருகில் உள்ள OHT வார்டு எண்.11- மாரியம்மன்கோவில் தெரு உள்ள OHT4 நபர் |
| 3 | வார்டு .எண்.01- அஞ்சலக வீதி வார்டு ஏண்01- மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி தெரு வார்டு எண்..14- வி.ஆர்.நகர், கே.எஸ்.சண்முகவேல் நாடார் தெரு (ஊரணி கரை ) வார்டு .14- வி.வி.ஆர்.நகர்,கே.எஸ்.சண்முகவேல்நாடார் தெரு (அங்கன்வாடி அருகில்) வார்டு .14- வி.வி.ஆர்.நகர், கே.எஸ்.சண்முகவேல்நாடார் தெரு (அங்கன்வாடி அருகில்) வார்டு எண். .13- வி.வி.ஆர்.நகர் - காந்திஜி தெரு |
| 4 | வார்டு எண் .07- மேல முஸ்லீம் தெரு (அங்கன்வாடி அருகில்) வார்டு எண்.07-மேல முஸ்லீம் தெரு (பழைய இந்தியன் ரைஸ்மில் பின்புறம்) வார்டு எண்.10- ஹசிங் போர்டு வார்டு எண் .09- இருவேலி |
| 5 | வார்டு,07-மேலமுஸ்லிம்தெரு - இராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் (RCWSS) மூலம் பெறப்படும் குடிநீரில் பிளிச்சிங் பவுடர் (33% குளோரினேசன்) - ஐ 1000 (ஆயிரம் ) லிட்டருக்கு 4 (நான்கு) கிராம் வீதம் கரைத்து தெளிய வைத்து ஊற்றி கலந்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நிரப்புதல் பணியினை மேற்கொள்ளுதல். |
| 6 | வீட்டுக்குடிநீர் இணைப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் சரிவர வழங்குதலை உறுதிப்படுத்துதல் மற்றும் மின்மோட்டார்கள் பயன்படுத்தி குடிநீர் திருடுதலை தடுத்தல் மற்றும் எழுத்து பூர்வமான அறிக்கையினை பேருராட்சி நிர்வாகத்திற்கு சமர்ப்பித்தல் பணியினை மேற்கொள்ளுதல் |
| 7 | குடிநீர் வீணாகாத வண்ணம் பேரூராட்சிகளின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பைப்லைன் மற்றும் குடிநீரேற்றம் செய்யப்படும் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை /வெடிப்புகளை கண்காணிப்பு செய்து எழுத்து பூர்வமான அறிக்கை செய்தல் மற்றும் கால சுழற்சியின் அடிப்படையில் குடிநீர் வழங்குதல் பணியினை மேற்கொள்ளுதல். |
| 8 | பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகத்தின் உரிய அனுமதி பெறாமல் உள்ள வீடு /வணிக குடிநீர் இணைப்புகள் அதாவது குடிநீர் கட்டண அட்டை இல்லாத குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்களை கண்டறிந்து அவ்வப்போது நிர்வாகத்திற்கு எழுத்து பூர்வமான அறிக்கை செய்தல் பணியினை மேற்கொள்ளுதல் . |
| 9 | குடிநீர் சிக்கனம் - பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தெருக்குழாய்கள் /பொதுக்குழாய்களில் குடிநீர் வீண் ஆகாத வகையில் நல்லிகள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்தல் பணியினை மேற்கொள்ளுதல். |
| 10 | பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் 5 (ஐந்து) வீடுகளுக்கு குறைவாக குடிநீர் பெறும் பொதுக்குழாய்களை கண்டறிந்து வாரம்தோறும் எழுத்துபூர்வமான அறிக்கை செய்தல் பணியினை மேற்கொள்ளுதல். |
| 11 | பேரூராட்சியின் நிதி நிர்வாகத்தை மேம்பாடு செய்யும் பொருட்டு, புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்குவதற்கு, ஜல் ஜீவன்(Jal Jeavan) எனும் மத்திய அரசின் திட்டத்தினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பணி மற்றும் வீடுகள் / வணிக நிறுவனங்கள் தோறும் சென்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை (RWH ) புதுப்பித்தல் , மேம்படுத்துதல், கட்டிடத்திற்கு போதுமான அளவீட்டில் அமைத்தல் போன்ற விபரங்கள் குறித்து விழிப்புணர்வு செய்தல் பணியினை மேற்கொள்ளுதல். |
| 12 | ஒவ்வொரு வீட்டிற்கும் சரிசமமான குடிநீர் வழங்கும் பொருட்டு (Equal Distributionof Drinking water supply for each and every house ). குடிநீர் விநியோகம் செய்யும் பொழுது, வீட்டு /வணிக குடிநீர் இணைப்புகளை நேரடி களப்பார்வை செய்து, தேவைக்கு அதிகமாக பாதுகாக்கப்பட்ட குடிநீரை பெறும் வீடுகளை கண்டறிந்து அவ்வீடுகளை கண்ட்ரோல் வால்வு பொருத்தப்படாமல் விடப்பட்ட வீடாகவோ அல்லது பேரூராட்சி மூலம் பொருத்தப்பட்ட வால்வுகளை குடிநீர் -துணை விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாக அகற்றிய வீடுகளாகவோ கருதி வாரந்தோறும் எழுத்துபூர்வமான அறிக்கை செய்தல் பணியினை மேற்கொள்ளுதல். |
| 13 | வார்டு எண்.1 முதல் 15 வார்டு முடிய உள்ள தெருக்களில் உள்ள தெருவிளக்குகளை தினசரி காலை மாலை இருவேளைகளிலும் ON/ OFFசெய்யும் பணியினை மேற்கொள்ளுதல் |
| 14 | வார்டு எண்.1 முதல் 15 வார்டு முடிய உள்ள தெருக்களில் உள்ள தெருவிளக்குகளில் பழுதாகும் தெருவிளக்குகளை கழட்டி பழுது நீக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ளுதல் |
| 15 | வார்டு எண்.1 முதல் 15 வார்டு முடிய உள்ள தெருக்களில் உள்ள மின் கம்பங்களில் பேரூராட்சியினால் போடப்பட்ட தெருவிளக்குகளில் எரியாத தெருவிளக்குகளை கண்டறிந்து பேரூராட்சிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதும் மற்றும் பழுது நீக்கம் செய்யும் பணியாளர்களின் பணியியை மேற்பார்வை செய்து அறிக்கை செய்தல் பணியிணை Please Enable Macros to View BoQ information |