Name of Work:- திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்க பணிக்கு தூய்மை பணியாளர்கள், மேற்பார்வை பணியாளர்கள், வாகன ஒட்டுநர்கள், தெருமின்விளக்கு பராமரிப்பு பணியாளர்கள், குடிநீர் விநியோக பராமரிப்பு பணியாளர்கள் அயலாக்க முறையில் மனித ஆற்றல் வழங்கிடுதல்
Sl. No.
Item Description
1
மேலகரம் பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்கும் மக்காதா குப்பைகளை தனித்தனியாக பிரித்து திடக்கழிவு உரக்கிடங்கில் சேர்த்தல் மற்றும் உரம் தயாரித்தல் நபர் ஒன்றுக்கு (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன் நிர்வாக பங்குத் தொகை EPF 8.33% and ESI 3.25% ஆகியவை உட்பட )
2
மேற்பார்வையாளர் தொகை 1 நபர் (நபர் ஒன்றுக்கு - ஒரு மாதத்திற்கு)
3
மேலகரம் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையில் (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன் நிர்வாக பங்குத் தொகை (EPF 8.33% and ESI 3.25% ஆகியவை உட்பட )
4
மேலகரம் பேரூராட்சி பகுதிகளில் தெருவிளக்கு பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையில் (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன் நிர்வாக பங்குத் தொகை (EPF 8.33% and ESI 3.25% ஆகியவை உட்பட )
5
மேலகரம் பேரூராட்சி பொது சுகாதார வாகனங்களை உரிய தகுதி சான்றுகளை உரிய சான்றுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் பணி நபர் ஒன்றிற்கு (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன் நிர்வாக பங்குத் தொகை (EPF 8.33% and ESI 3.25 % ஆகியவை உட்பட )
6
அயலாக்க முறையில் மனித ஆற்றல் வழங்கிட சேவைக் கட்டணம் (Serviice Charge 4% க்கு மிகாமல் Please Enable Macros to View BoQ information
We takes all possible care for accurate & authentic tender information, however Users
are requested to refer Original source of Tender Notice / Tender Document published by
Tender Issuing Agency before taking any call regarding this tender.