Name of Work:- வார்டு எண். 1 முதல் 15 முடிய உள்ள தெருக்களில் தினசரி ஆரம்ப கட்ட வாகனத்துடன் சென்று வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரம் செய்து தரம் பிரித்து குறிப்பிட்ட பசுமை உரம் தயாரிக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லுதல், பசுமை உரக்குடில் மையம் பாதுகாத்து பராமரித்தல், சாலை/தெருக்களை கூட்டுதல், வாறுகால் கால்வாய்களை சுத்தம் செய்தல், சுகாதார வளாகங்கள் பராமரித்தல், மற்றும் அவ்வப்போது குறிப்பிடப்படும் இதர பணிகளை மேற்கொள்ளல், பேட்டரி வாகனங்கள் இயக்குதல் தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் குடிநீர்திட்ட பணிகளுக்கு உதவியாளர்கள் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை வழங்குதல் (Labourers on Contract Basis through Out Sourcing from the Private Service Provider for Sanitation Workers) போன்ற பணிகளை 2026-2027ஆம் வருடத்திற்கு (01-04-2026 முதல் 31-03-2027 வரை) செய்து கொடுத்தல்
Sl. No.
Item Description
1
இலஞ்சி பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்கும் மக்காதா குப்பைகளை தனித்தனியாக பிரித்து திடக்கழிவு உரக்கிடங்கில் சேர்த்தல் மற்றும் உரம் தயாரித்தல் நபர் ஒன்றுக்கு (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன் நிர்வாக பங்குத் தொகை EPF 8.33% and ESI 3.25% ஆகியவை உட்பட )
2
மேற்பார்வையாளர் தொகை 2 நபர் (நபர் ஒன்றுக்கு - ஒரு மாதத்திற்கு)
3
இலஞ்சி பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையில் (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன் நிர்வாக பங்குத் தொகை (EPF 8.33% and ESI 3.25% ஆகியவை உட்பட )
4
இலஞ்சி பேரூராட்சி பகுதிகளில் தெருவிளக்கு பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையில் (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன் நிர்வாக பங்குத் தொகை (EPF 8.33% and ESI 3.25% ஆகியவை உட்பட )
5
இலஞ்சி பேரூராட்சி பொது சுகாதார வாகனங்களை உரிய தகுதி சான்றுகளை உரிய சான்றுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் பணி நபர் ஒன்றிற்கு (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன் நிர்வாக பங்குத் தொகை (EPF 8.33% and ESI 3.25 % ஆகியவை உட்பட )
6
அயலாக்க முறையில் மனித ஆற்றல் வழங்கிட சேவைக் கட்டணம் (Serviice Charge 4% க்கு மிகாமல் Please Enable Macros to View BoQ information
We takes all possible care for accurate & authentic tender information, however Users
are requested to refer Original source of Tender Notice / Tender Document published by
Tender Issuing Agency before taking any call regarding this tender.