Name of Work:- Annual Tender 2026-27 Hand Pump Repairing work in the year 2026 - 27 in Perungulam Town Panchayat
Sl. No.
Item Description
1
அடிபம்பின் மேல் பகுதியில் உள்ள செயின் மாற்றுதல், கைபிடி ஆக்ஸில் பேரிங் மாற்றுதல், கைபிடி மாற்றுதல் , டாப்செட் மாற்றுதல் கூலி ரூ.
2
அடிபம்பின் மேல் பகுதியில் வாட்டர் சேம்பர் மட்டும் மாட்ட கூலி
3
பழுதுள்ள ஸ்டாண்டு பைப் பழைய கான்கிரீட் உடைத்து எடுத்து ஸ்டாண்டு டைப் மாற்றி சென்டர் கான்கிரீட் போட்டு பழுது சரி பார்த்து மாட்ட கூலி சிமெண்ட்,சல்லி ,மணல் மற்றும் கொத்தனார்கூலி உட்பட மொத்த கூலி ரூ.
4
40\\" அடிவரை உள்ள பைப்புகளை வெளியே எடுத்து சரி செய்தபின் பொருத்தி இயக்க கூலி
5
60\\" அடிவரை உள்ள பைப்புகளை வெளியே எடுத்து சரி செய்தபின் பொருத்தி இயக்க கூலி
6
100\\" அடிவரை உள்ள பைப்புகளை வெளியே எடுத்து சரி செய்தபின் பொருத்தி இயக்க கூலி
7
40\\" அடிவரை உள்ள பைப்புகளை மற்றும் சிலிண்டர் ராடுகள் ஆழ்குழாய் கிணற்றினுள் அறுந்து விழுந்து விட்டால் அவைகளை சரி செய்த பின் பொருத்தி இயக்க கூலி
8
60\\" அடிவரை உள்ள பைப்புகளை மற்றும் சிலிண்டர் ராடுகள் ஆழ்குழாய் கிணற்றினுள் அறுந்து விழுந்து விட்டால் அவைகளை சரி செய்த பின் பொருத்தி இயக்க கூலி
9
100\\" அடிவரை உள்ள பைப்புகளை மற்றும் சிலிண்டர் ராடுகள் ஆழ்குழாய் கிணற்றினுள் அறுந்து விழுந்து விட்டால் அவைகளை சரி செய்த பின் பொருத்தி இயக்க கூலி
10
1/2 பைப்புகளில் மரை போயிருந்தால் அவைகளை பைப்கட் செய்து புதிய மரைகள் போட நம்பர் 1க்கு
11
1/2 ராடுகளில் மரை போயிருந்தால் அவைகளைகட் செய்து புதிய மரைகள் போட
12
அப்பர் லோயர் ஆகிய வால்வுகள் கழன்று கிடப்பின் அவைகளை சரி செய்து மாட்ட கூலி
13
ஹெட் அசெம்பிளியை பிரித்து வேலை செய்ய கூலி
14
சென்டர் ஆக்ஸில் பால் பேரிங் செயின் கைப்பிடி ஆகிய உதிரி பாகங்கள் வேலை இருப்பின் பிரித்து மாட்ட கூலி
15
செயின் மரைகள் அழிந்து போயிருந்தால் புதிய மரைகள்
16
மார்க் -2 அடிபம்பின் ஒவ்வொரு சிறிய உதிரி பாகங்களில் உறிவு வாரம் இருந்து அதை கேஸ் அல்லது ஆர்க் வெல்டிங் செய்ய வேண்டியிருந்தால் நம்பர்
17
மார்க் -2 அடிபம்பு கைபிடி முறிவு உடைந்து ஏற்பட்டால் அதை வெல்டிங் செய்து மாட்ட கூலி
18
அப்பர் லோயர் வாசர் சரி செய்ய
19
போர் கிளீன் செய்து சரி செய்ய Please Enable Macros to View BoQ information
We takes all possible care for accurate & authentic tender information, however Users
are requested to refer Original source of Tender Notice / Tender Document published by
Tender Issuing Agency before taking any call regarding this tender.