Tender For Keelappavur Town Panchayat, Cleaning Work, Water Supply Maintenance, Street Light Maintenance And Public Health Vehicle Driving Work Will Be Undertaken Through Self-Help Groups/Associations/Institutions On An Outsourced Basis., Tenkasi-Tamil Nadu
TDR : 55572300
Tender Notice
BOQ
Expired
Tenkasi
Tamil Nadu
Tender For Keelappavur Town Panchayat, Cleaning Work, Water Supply Maintenance, Street Light Maintenance And Public Health Vehicle Driving Work Will Be Undertaken Through Self-Help Groups/Associations/Institutions On An Outsourced Basis.
Name of Work:- கீழப்பாவூர் பேரூராட்சிக்கு 2026-27 ஆம் ஆண்டுக்கு (01.04.2026 முதல் 31.03.2027 வரை) அயலாக்க முறையில் (Out Sourcing) சுய உதவிக்குழு/சங்கம்/நிறுவனம் மூலம் துப்புரவுபணி, குடிநீர் பராமரிப்பு, தெருவிளக்குப் பராமரிப்பு மற்றும் பொது சுகாதார வாகன ஓட்டுநர் பணி மேற்கொள்ளுதல்
Sl. No.
Item Description
1
கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் வீடுவீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து திடக்கழிவு உரக்கிடங்கில் சேர்த்தல் மற்றும் உரம் தயாரித்தல் பணிக்கு நபர் ஒன்றுக்கு (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன், நிர்வாக பங்குத் தொகை EPF (8.33%) and ESI (3.25%) ஆகியவை உட்பட)
2
கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு துப்புரவு மேற்பார்வையாளர் ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொள்ள பணிக்கு நபர் ஒன்றுக்கு (ஒரு மாதத்திற்கான தொகை)
3
கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள பணிக்கு நபர் ஒன்றுக்கு (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன், நிர்வாக பங்குத் தொகை EPF (8.33%) and ESI (3.25%) ஆகியவை உட்பட)
4
கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் தெருவிளக்கு பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள பணிக்கு நபர் ஒன்றுக்கு (ஒரு மாதத்திற்கான தொகை)
5
கீழப்பாவூர் பேரூராட்சி பொது சுகாதார வாகனங்களை உரிய தகுதி சான்றுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் பணிக்கு நபர் ஒன்றுக்கு (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன், நிர்வாக பங்குத் தொகை EPF (8.33%) and ESI (3.25%) ஆகியவை உட்பட)
6
அயலாக்க முறையில் மனித ஆற்றல் வழங்கிட சேவைக்கட்டணம் (Service Charge) 4 % இக்கு மிகாமல் Please Enable Macros to View BoQ information
We takes all possible care for accurate & authentic tender information, however Users
are requested to refer Original source of Tender Notice / Tender Document published by
Tender Issuing Agency before taking any call regarding this tender.