Tender For In The Areas Of Ward No. 1 To 15 Under The Airwadi Municipality, Daily Vehicles Will Be Used To Collect Garbage From House To House, Classify It And Transport It To Composting Centers, Establish And Maintain Green Composting Centers, Widen Road, Tirunelveli-Tamil Nadu
TDR : 54431354
Tender Notice
BOQ
2 Days Left
Tirunelveli
Tamil Nadu
Tender For In The Areas Of Ward No. 1 To 15 Under The Airwadi Municipality, Daily Vehicles Will Be Used To Collect Garbage From House To House, Classify It And Transport It To Composting Centers, Establish And Maintain Green Composting Centers, Widen Road
Name of Work:- ஏர்வாடி பேருராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 15 முடிய உள்ள பகுதிகளில் அனைத்து தெருக்களிலும் தினசரி வாகனத்துடன் சென்று வீடு வீடாக குப்பைகளை சேகரம் செய்து தரம்பிரித்து உரம் தயாரிக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லுதல், பசுமை உரக்குடில் மையம் அமைத்து பராமரித்தல், சாலை/தெருக்களை கூட்டுதல், கழிவு நீர் வடிகால் மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்தல், சுகாதார வாகனங்களை பராமரித்தல் மற்றும் அவ்வப்போது குறிப்பிடப்படும் இதர பொதுசுகாதார பணிகளை மேற்கொள்ளுதல், பேட்டரி வாகனம் இயக்குதல், குடிநீர் திட்ட பணிகளுக்கு உதவி செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை வழங்குதல் (Labourers on contract Basis through out sourcing from the Private Service Provider for sanitation workers) போன்ற பணிகளை 2026-2027ம் நடப்பு ஆண்டு வரை செய்து கொடுத்தல்
Sl. No.
Item Description
1
2026 - 2027 ஆம் ஆண்டுக்கு ஏர்வாடி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்படுத்தும் வகைக்கு வீடு வீடாக குப்பைகளை சேகரம் செய்து தரம்பிரித்து உரம் தயாரிக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லுதல், பசுமை உரக்குடில் மையம் அமைத்து பராமரித்தல், சாலை/தெருக்களை கூட்டுதல், கழிவு நீர் வடிகால் மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்தல், சுகாதார வாகனங்களை பராமரித்தல் மற்றும் அவ்வப்போது குறிப்பிடப்படும் இதர பொதுசுகாதார பணிகளை மேற்கொள்ளுதல், பேட்டரி வாகனம் இயக்குதல், குடிநீர் திட்ட பணிகளுக்கு உதவி செய்தல் 50 நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு தொகை குறிப்பிடப்பட வேண்டும். (EPF & ESI உட்பட) (திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நிர்ணயம் செய்த அடிப்படையில்) தொகை குறிப்பிடவும்)
2
மேற்பார்வையாளர் தொகை 1 நபர் (நபர் ஒன்றுக்கு - ஒரு மாதத்திற்கு)
3
திட்ட ஒருங்கிணைப்பாளர் கட்டணம் (நபர் ஒன்றுக்கு - ஒரு மாதத்திற்கு) Please Enable Macros to View BoQ information
We takes all possible care for accurate & authentic tender information, however Users
are requested to refer Original source of Tender Notice / Tender Document published by
Tender Issuing Agency before taking any call regarding this tender.