Name of Work:- விளாத்திகுளம் பேரூராட்சியில் 2026-27 ம் ஆண்டுக்கு பேரூராட்சி பகுதியில் சுயஉதவிக் குழு / N.G.O. மூலம் ஒப்பந்த அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் இதரப் பணிகள் கீழ்க்கண்ட பிரகாரம் மேற்கொள்ள பணியாளர்கள் அனுப்பி வைத்தல்.
Sl. No.
Item Description
1
விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் சுயஉதவிக் குழு / N.G.O. மூலம் ஒப்பந்த அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் இதரப் பணிகள் கீழ்க்கண்ட பிரகாரம் மேற்கொள்ள பணியாளர்கள் அனுப்பி வைத்தல்.
2
தூய்மை பணியாளர் (நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு தொகை குறிப்பிட வேண்டும்)
3
மேற்பார்வையாளர் (நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு தொகை குறிப்பிட வேண்டும்)
4
ஒருங்கிணைப்பாளர் (நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு தொகை குறிப்பிட வேண்டும்)
5
அலுவலக ஈப்பு வாகனம் இயக்குதல். (நபர் 1க்கு நாள் ஒன்றுக்கு தொகை)
6
பொது சுகாதார உபயோக மினி லாரி பொது சுகாதார பணிகளுக்கு இயக்குதல். (நபர் 1க்கு நாள் ஒன்றுக்கு தொகை)
7
பொது சுகாதார உபயோக டிப்பர் ஆட்டோ பொது சுகாதார பணிகளுக்கு இயக்குதல். (நபர் 1க்கு நாள் ஒன்றுக்கு தொகை)
8
பொது சுகாதார உபயோக பேட்டரி வாகனத்தை இயக்குதல். (நபர் 1க்கு நாள் ஒன்றுக்கு தொகை)
9
பேரூராட்சி பகுதியில் எரியாத தெருவிளக்குகளை பழுது நீக்கி எரியச் செய்தல். (நபர் 1க்கு நாள் ஒன்றுக்கு தொகை)
10
குடிநீர் விநியோகம் - குடிநீர் தொட்டிகள் இயக்குதல். (நபர் 1க்கு நாள் ஒன்றுக்கு தொகை)
11
1வது வார்டு, அம்பாள் நகர் பொதுப் பூங்காவில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல். (நபர் 1க்கு நாள் ஒன்றுக்கு தொகை)
12
பேரூராட்சி பகுதி மேட்டுப்பட்டி வைப்பாறு ஆற்றில் இயங்கி வரும் மின் மோட்டாரை இயக்கிக் கொடுத்தல். (நபர் 1க்கு நாள் ஒன்றுக்கு தொகை)
13
பேரூராட்சி பகுதி, 12வது வார்டு, துளசிப்பட்டி, அய்யனார்புரம் மற்றும் முத்துநகர் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் மின் மோட்டாரை இயக்கிக் கொடுத்தல். (நபர் 1க்கு நாள் ஒன்றுக்கு தொகை)
14
சேவை கட்டணம் (மாதம் ஒன்றுக்கு தொகை குறிப்பிட வேண்டும்) Please Enable Macros to View BoQ information
We takes all possible care for accurate & authentic tender information, however Users
are requested to refer Original source of Tender Notice / Tender Document published by
Tender Issuing Agency before taking any call regarding this tender.