Name of Work:- Labour Contract For Cleaning The Bus Johnsonpet I Branch
Sl. No.
Item Description
1
பணியின் விபரம்
2
பேருந்து உட்புறம் மட்டும் சுத்தம் செய்ய (Brushing)
3
வெளிப்புறம் கழுவி உட்புறம் சுத்தம் செய்ய தினசரி ஒரு பேருந்துக்கு
4
பேருந்து சுத்தம் செய்யும் கருவி (Bus Washing Machine) மூலம் பேருந்துவை சுத்தம் செய்ய தினசரி ஒரு பேருந்துவிற்கு.
5
எஞ்சின் மற்றும் அடிச்சட்டம் சுத்தம் செய்ய மாதம் ஒரு முறை ஒரு பேருந்துக்கு
6
பேருந்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் சோப்பாயில் கொண்டு கழுவி சுத்தம் செய்ய மாதம் ஒரு முறை ஒரு பேருந்துக்கு.
7
6 Month FC மற்றும் Full FC பேருந்துகளின் அடிச்சட்டம் கழுவி சுத்தம் செய்ய
8
புதிய பேருந்துகளை தினந்தோறும் உட்புறம் வெளிபுறம் Platform மற்றும் கண்ணாடிகள் அனைத்தும் துடைத்து சுத்தம் செய்ய பேருந்து ஒன்றுக்கு
9
AC பேருந்துகளை தினந்தோறும் வெளிப்புறம், உட்புறம் நடைபாதியில் போடப்பட்டுள்ள Mat & Platform மற்றும் கண்ணாடிகள் அனைத்தும் துடைத்து சுத்தம் செய்ய பேருந்து ஒன்றுக்கு
10
AC பேருந்தின் ஜன்னல் திரைச்சீலைகளை மாதம் மூன்று முறை கழற்றி சோப்புத்தூள் கொண்டு சலவை செய்து திருப்பி பொருத்திட ஜன்னல் திரைச்சீலைகளின் இனம் ஒன்றிற்கு. Please Enable Macros to View BoQ information
We takes all possible care for accurate & authentic tender information, however Users
are requested to refer Original source of Tender Notice / Tender Document published by
Tender Issuing Agency before taking any call regarding this tender.