Tender For The Alwarkurichi Town Panchayat, Cleaning Work, Water Supply Maintenance, Street Lighting Maintenance And Other Works Will Be Undertaken Through Self-Help Groups/Associations/Institutions Through Outsourcing., Tenkasi-Tamil Nadu
TDR : 48373365
Tender Notice
BOQ
Expired
Tenkasi
Tamil Nadu
Tender For The Alwarkurichi Town Panchayat, Cleaning Work, Water Supply Maintenance, Street Lighting Maintenance And Other Works Will Be Undertaken Through Self-Help Groups/Associations/Institutions Through Outsourcing.
Name of Work:ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு 2025-26ஆம் ஆண்டுக்கு (01.04.2025 முதல் 31.03.2026 வரை)அயலாக்க முறையில் (OutSourcing) சுய உதவிக்குழு/சங்கம்/நிறுவனம்மூலம் துப்புரவுபணி, குடிநீர் பராமரிப்பு, தெருவிளக்குப் பராமரிப்பு மற்றும் இதரபணிகள் மேற்கொள்ளுதல்
Sl. No.
Item Description
1
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் வீடுவீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து திடக்கழிவு உரக்கிடங்கில் சேர்த்தல் மற்றும் உரம் தயாரித்தல் பணிக்கு நபர் ஒன்றுக்கு (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன், நிர்வாக பங்குத் தொகை EPF (8.33%) and ESI (3.25%) ஆகியவை உட்பட)
2
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு துப்புரவு மேற்பார்வையாளர் ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொள்ள பணிக்கு நபர் ஒன்றுக்கு (ஒரு மாதத்திற்கான தொகை)
3
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் பராமரிப்பு பணி ஒப்பந்த அடிப்படையில்மேற்கொள்ள பணிக்கு நபர் ஒன்றுக்கு (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன், நிர்வாக பங்குத் தொகை EPF (8.33%) and ESI (3.25%) ஆகியவை உட்பட)
4
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் தெருவிளக்கு பராமரிப்புபணி ஒப்பந்த அடிப்படையில்மேற்கொள்ள பணிக்கு நபர் ஒன்றுக்கு (ஒரு மாதத்திற்கான தொகை)
5
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் கணினியில் வரிவசூல் பணி, இரவு காவலர் மற்றும் இதர பணிகளுக்கு நபர் ஒன்றுக்கு (மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட ஊதியத்துடன், நிர்வாக பங்குத் தொகைEPF (8.33%) and ESI (3.25%) ஆகியவை உட்பட)
6
அயலாக்க முறையில் மனித ஆற்றல் வழங்கிட சேவைக்கட்டணம் (Service Charge) 4 % இக்கு மிகாமல்
We takes all possible care for accurate & authentic tender information, however Users
are requested to refer Original source of Tender Notice / Tender Document published by
Tender Issuing Agency before taking any call regarding this tender.