|
| 1 | சின்டெக்ஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் 1.5ழஞ ஜெட் மோட்டார் வைண்டிங் செய்து மாட்டிங் கொடுக்க |
| 2 | ஜெட் மோட்டார் மற்றும் கம்பரஸர் மோட்டார்களில் பேரிங் மாற்றி கொடுக்க பேரிங் நீங்கலாக கூலி |
| 3 | கம்பரஸர் ஆயில் சீல் மாற்றி பேரிங் மாற்றி கொடுக்க ஆயில் சீல் பேரிங் நீங்கலாக கூலி |
| 4 | கம்பரஸர்பிஸ்டன் ரிங்ஸ், பிஸ்டன், பேரிங் செய்து கொடுக்க பிஸ்டன் ரிங்ஸ் நீங்கலாக கூலி |
| 5 | நீர்மூழ்கி மோட்டார் மற்றும் பம்புடன் கிணற்றிலிருந்து மேலே தூக்கி எடுத்தல் மற்றும் மீண்டும் பொருத்துதல்7.5HP |
| 6 | 15HP |
| 7 | 20HP |
| 8 | 25HP |
| 9 | நீர் மூழ்கி மோட்டாரில் பம்பு கழற்றி பழுது பார்த்தல் (பட்டறை வரை கொண்டு சென்று வர போக்குவரத்து உட்பட) 7.5HP |
| 10 | 15HP |
| 11 | 20HP |
| 12 | 25HP |
| 13 | நீர் மூழ்கி மோட்டரில் காயில் வைண்டிங் செய்து கொடுக்க (பட்டறை வரை கொண்டு சென்று வர போக்குவரத்து உட்பட பழைய காயில் ரேட் கழித்து) 7.5HP |
| 14 | 15HP |
| 15 | 20HP |
| 16 | 25HP |
| 17 | பேனல் போர்டு ரிலே பழுது சரி செய்து புதிதாக கொடுக்க (Including spare) 7.5HP |
| 18 | 15HP |
| 19 | 20HP |
| 20 | 25HP |
| 21 | பேனல் போர்டு காயில் வைண்டிங் செய்து மாட்டிக் கொடுக்க 7.5HP |
| 22 | 15HP |
| 23 | 20HP |
| 24 | 25HP |
| 25 | 1.5 ஹச்பி மோட்டார் பம்பு ஏற்றி இறக்கி பார்ப்பதற்கான கூலி |
| 26 | 1.5 ஹச்பி சப்மெர்சிபிள் மோட்டார் ரீவைண்டிங் செய்ய |
| 27 | 1.5 ஹச்பி பம்பு வேலை பார்த்து இம்புலர் புதியதாக மாற்றுதல் |
| 28 | 1.5 ஹச்பி பேனல் போர்டு வேலை பார்க்க |
| 29 | 1.5 ஹச்பி கம்பரசர் ரீவைண்டிங் செய்ய |
| 30 | சாதா பம்பு ரிப்பேர் சரி செய்து மாட்டி கொடுக்க கூலி |
| 31 | சிலிண்டர் ஆழ்குழாய் பம்பு ரிப்பேர் சரி செய்து மாட்ட கொடுக்க கூலி |
| 32 | 1 ¼” பைப்பின், 1 ¼”புதிதாக போட்டு கொடுக்க மரை 1க்கு கூலி |
| 33 | ½” ராடு கம்பியில்½” மரை போட்ட மரை 1க்கு |
| 34 | சாதா பம்பு டாப் செட் கிளாம்பு 1 எண்ணம் |
| 35 | கீராடு செய்ய ராடு ஒன்றுக்கு |
| 36 | ஆழ்குழாய் சிலிண்டர் பம்ப் இடையில் சுழன்று போனதை எடுத்து மாட்டி தர கூலி |
| 37 | வெல்டிங் செய்து தருவதற்கு ராடு ஒன்றுக்கு |
| 38 | நவீன கழிப்பறையில் உள்ள போரிங் உள்ள பைப்பில் பழுதானதை பழுதுநீக்கி கொடுக்கவும் சின்டெக்ஸில் உள்ள போரிங் உள்ள பழுதான பைப்பையும் பழுது நீக்கி கொடுக்க |
| 39 | தோல் கப் வாசர் 1க்கு |
| 40 | தோல் தட்டு வாசர் 1க்கு |
| 41 | Re Filling Excavated Earth with Piprline trenches including and all labour charges etc completed |