Name of Work:பணகுடி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 18 முடிய உள்ள பகுதிகளில் அனைத்து தெருக்களிலும் தினசரி வாகனத்துடன் சென்று வீடு வீடாக குப்பைகளை சேகரம் செய்து தரம்பிரித்து உரம் தயாரிக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லுதல், பசுமை உரக்குடில் மையம் அமைத்து பராமரித்தல், சாலை/தெருக்களை கூட்டுதல், கழிவு நீர் வடிகால் மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்தல், சுகாதார வாகனங்களை பராமரித்தல் மற்றும் அவ்வப்போது குறிப்பிடப்படும் இதர பொதுசுகாதார பணிகளை மேற்கொள்ளுதல், பேட்டரி வாகனம் இயக்குதல், குடிநீர் திட்ட பணிகளுக்கு உதவி செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை வழங்குதல் (Labourers on contract Basis through out sourcing from the Private Service Provider forsanitation workers) போன்ற பணிகளை 2024-2025ம் நடப்பு ஆண்டு வரை செய்து கொடுத்தல்
Sl. No.
Item Description
1
திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு மட்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கும் பணிக்கு முதல்நிலை பணியாளர்கள், வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள்
We takes all possible care for accurate & authentic tender information, however Users
are requested to refer Original source of Tender Notice / Tender Document published by
Tender Issuing Agency before taking any call regarding this tender.